தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ரமணர்/மவுனமே உயர்ந்தது

மவுனமே உயர்ந்தது

மவுனமே உயர்ந்தது


ADDED : பிப் 20, 2014 02:02 PM

Google News

ADDED : பிப் 20, 2014 02:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* கடவுளை முழுமையாகச் சரணாகதி அடைந்தால் தான், இறையருளைப் பெற முடியும்.

* அனைத்து உயிர்களிலும் சமத்துவத்தைக் காண்பதே ஞானநிலையின் அடையாளம்.

* அருளின் உயர்ந்த வடிவம் மவுனம். அதுவே உலகில் உயர்ந்தது ஆகும்.

* வலிமையற்ற மனம் கொண்டவன் தனித்துச் செயல்பட முடியாமல் துன்பப்படுவான்.

* புதிய புதிய ஆசைகளை வளர்த்துக் கொள்ளாதே. செய்த தவறில் இருந்து மீள்வதற்கு பிராயச்சித்தம் தேடு.

- ரமணர்



Trending





      Dinamalar
      Follow us